பெரும் நிறுவனங்கள்

img

பெரும் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற தடை செய்யும் மசோதா- ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல்

பெரும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைத் தடை செய்யும் மசோதாவை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்துள்ளது.